உள்ளூர்

இனி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

வெளிநாட்டினரிடம் மோசடி மற்றும் அவர்களிடம் அநாகரிகமான நடத்தையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் குழுவினரை எச்சரிப்பதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார் . “இந்த நபர்கள் வெளிநாட்டினருக்கு மரியாதை காட்டுவதில்லை. அவர்களின் நடவடிக்கைகள்...

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

தேர்தல் கட்டுப்பணம் அதிகரிப்புக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தேர்தலுக்கான கட்டுப்பணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பு இந்த முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பு...

ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட பெயர் விபரம்!

2024/2025 க.பொ.த. உயர் தர மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட பெயர் பட்டியல் வெளியாகியுள்ளன. மேலதிக விபரங்களுக்கு  https://1plusinfo.lk/wikz • Southern Province – Click_Here

Popular