உள்ளூர்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம் என்றும் மின்னல் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி ஆரியரத்ன காலமானார்!

சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி ஆரியரத்ன இன்று(16) காலமானார். 92 வயதான இவர் உடல் நலக்குறைவால் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 1931ஆம்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றவை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுப் பொருட்கள் தரமற்றவை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார். சில நேரங்களில் நோயாளிகளின் உணவுக்காக...

மின்சாரம் தாக்கியதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும பலி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலன் இன்றி அவர்...

இன்றைய நாணயமாற்று விகிதம்

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபா 20 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் அமெரிக்க...

Popular