உள்ளூர்

நாட்டின் சில மாவட்டங்களுக்கு வெப்ப அபாய எச்சரிக்கை!

மேல் , வடமேல் , வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்றைய தினம் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என ‘ இயற்கை அபாயங்கள் முன்னெச்சரிக்கை...

மே தினத்தோடு தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பம்!

மே தினக் கூட்டத்தோடு தேர்தல் பிரசார நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுப்பதற்கு  பிரதான அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன...

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று: இலங்கை, கொடூரத் தாக்குதல்களை சந்தித்து 5 வருடங்கள்

இயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூரும் வகையில் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் மக்களுக்கு புதுவாழ்வு கிடைக்கப்பெற்றதுடன் பேரின்பத்திற்கான வழியும் கிடைக்கப்பெற்றதாக கிறிஸ்தவ...

ஊசி மருந்து செலுத்தப்பட்ட நோயாளி மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

ராகம போதனா வைத்தியசாலையில் ஊசி மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 50 வயதுடைய குறித்த நோயாளி தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொண்ட சிறிது நேரத்தில்...

சமூகத்தை ஐக்கியப்படுத்தும் முயற்சி சுவர்க்கத்தைப் பெற்றுத்தரும்: ஐக்கியப் பேரவைக்கு சுபசோபனம் கூறிய இப்ராஹிம் மௌலவி மறைவுக்கு பேரவை அனுதாபம்

1983 முதலே மர்ஹூம் அலவி மௌலானாவுடன் இணைந்து முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு முயற்சி எடுத்தோம். அது கைகூடவில்லை. இப்போது நீங்கள் அந்த முயற்சியைத் தொடருகிறீர்கள். இந்த முயற்சி உங்களுக்கு சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும்...

Popular