இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரியான எலிசபெத்...
அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக...
நாடளாவிய ரீதியில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளது.
அதன் பிரகாரம், ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பங்களின் தகவல்கள், வசிக்கும் இடம், தேசிய அடையாள அட்டை எண், கிராம அலுவலர்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வரட்சியான வானிலையில் இன்று முதல் (26 ) தற்காலிகமாக சிறிய மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும்...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான சண்டையை நிறுத்தும் நோக்கில் பாரிஸில் நடைபெற்ற மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலின் 'போர் அமைச்சரவை' சனிக்கிழமை (பெப்ரவரி...