உள்ளூர்

புதிய கொவிட் 19 திரிபின் பரவல் குறித்து அச்சம் வேண்டாம்; சுகாதார அமைச்சு

இலங்கையில் புதிய கொவிட் 19 திரிபு பரவும் அபாயம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, பல ஆசிய நாடுகளில் கொவிட் 19 தொற்றுடன் பலர்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக,  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும்...

அலிகான் கைதுக்கு எதிராக அசோகா பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலிகான் மஹ்மூதாபாத் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். அவரது கைது கல்விக்கான சுதந்திரத்திற்கு மத்திரமின்றி அவர் தமக்கு கற்பித்த வழிகாட்டிய கொள்கைகளையும் கடுமையாக மீறுவதாகவும் அவர்கள்...

இலங்கையில் கொவிட் பரவும் அபாயம் இல்லை: சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கொவிட் - 19 திரிபு பரவும் அபாயம் இல்லாததால், பயம் கொள்ள தேவையில்லை என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் அறிவித்துள்ளது. இலங்கையில் தற்போது ஒரு புதிய கொவிட் - 19 திரிபு பரிசோதனைக்கு...

இமாம் கல்லூரி: மனித வள அபிவிருத்தி துறையில் மற்றொரு மைல் கல்லை நோக்கி ஸம் ஸம்!

ஒரு தாசப்த காலத்தைத் தாண்டி இலங்கையில் மனிதாபிமான பணிகளையும் சமூக நலத்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்ற நாட்டு மக்களின் நிதியை மட்டுமே கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள ஸம் ஸம் பவுண்டேஷன் நேற்றுமுன்தினம் (20)...

Popular