உள்ளூர்

நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காலநிலை

நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

update: ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஊழியர் சேமலாப நிதியத்தின்(EPF ) சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது...

ஊழல் குற்றச்சாட்டு: ரமித் ரம்புக்வெல்லவுக்கு ஜூன் 3 வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் ஜூன் மாதம்...

யூதர்கள் இல்லாத நாட்டில் யூத வழிபாட்டுத் தலம்: நாங்கள் என்ன செய்கிறோம்- கலாநிதி தயான் ஜயதிலக்க கேள்வி

யூதர்களே இல்லாத ஒரு நாட்டில் எங்களுக்கு சபாத் வழிபாட்டுத் தளங்கள். இவை வெறும் வழிபாட்டுத் தளங்கள் அல்ல, அவை குறிப்பாக வலதுசாரி தீவிர சியோனிச மதப் பிரிவுக்கானவை. இவற்றுக்கு இலங்கை அரசால் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது....

டெங்கு, சிக்கன்குன்யா நோய்கள் அதிகரிப்பு: கொழும்பில் உள்ள கால்வாய்கள், வடிகால்களை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார். நகர...

Popular