கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.
நகர...
ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் (EPF) இன்று முதல் 23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தொழிலாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும்...
எதிர்காலத்தில் கொலன்னாவை பகுதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (20) பிரதமரின் செயலாளர் பிரதீப் தன்சந்தனா தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது எதிர்காலத்தில் வெள்ளப் பேரிடரை நிவர்த்தி...
தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருகிறது. இதனால், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
கடவுச்சீட்டு வழங்குதல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட...