உள்ளூர்

வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு!

இந்த ஆண்டு வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை பதிவு செய்யப்பட்ட தானசாலைகளின் எண்ணிக்கை 8,581...

இலங்கையின் முதலாவது ஹஜ் குழு இன்று பயணம்!

2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் புனித மக்கா நகருக்கு வருகைத்தந்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கமைய மொத்தம் 3,500 பேர்கொண்ட ஹஜ் ஹாஜிகளில் இன்று 46 பேர் கொண்ட முதலாவது குழுவினர் கட்டுநாயக்க...

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பஸ் விபத்து : 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம் !

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரடிஎல்ல பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை...

அரச ஊழியர்களிள் இடர்கால கடன் தொகை அதிகரிப்பு

அரச ஊழியர்களிள் இடர்கால கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் வழங்குவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண...

மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி: 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு!

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார்...

Popular