உள்ளூர்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா: சிறப்புரையாற்றவுள்ள சவூதி தூதுவர்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 3, 4ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார். ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில்...

நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுப்போம்: மே தின செய்தில் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சர்வதேச தொழிலாளர் தினச் செய்தி... சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய நாளில், நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் பல்லாயிரக்கணக்கான சகோதர "உழைக்கும் மக்களுக்கு" வாழ்த்துச் செய்தியை...

ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் அரசாங்கத்தின் கீழ், இந்த ஆண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது: பிரதமர்

நாம் வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியுடன் ஒன்றிணைந்து உழைப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது மே தின செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மே தின செய்தியில் மேலும்...

ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்ப உழைக்கும் மக்களுக்கு அழைப்பு: ஜனாதிபதியின் தொழிலாளர் தினச் செய்தி

சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து, ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யக்கூடும்!

அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். நாட்டின் பெரும்பாலான  பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன்...

Popular