தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி அநாவசியமான முறையில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் இன்று (28) முதல் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்யவதற்கும், பார்ப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, https://onlineexams.gov.lk/eic என்ற இணையத் தளத்திற்குச் சென்று...
ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் மரணங்களும் கட்டாயமாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு (Coronor) நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு சுற்று நிருபம் மூலம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவர்...
புத்தபெருமானின் புனித தந்த தாதுவை வழிபடுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு பத்து நாட்களில்,குவிந்த பக்தர்களால் 600 தொன் குப்பைகள் மிகவும் ஒழுங்கற்ற முறையில் சுற்றுச்சூழலில் வீசப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் நீர்வளத் துறையின்...
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான மூன்றாவது நாள் இன்றாகும்.
அதன்படி, கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய முடியாத தகுதிவாய்ந்த அரசு அதிகாரிகளுக்கு இன்று (28)...