உள்ளூர்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இரவில் மழை

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது...

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரல்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மே மாதம் 02 ஆம் திகதி முதல் மே...

ஈரான் துறைமுகத்தில் வெடிவிபத்து: 4 பேர் பலி.. 500 பேர் படுகாயம்

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்துக்கு அருகே உள்ள கண்டெய்னர் யார்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலரும்...

ஊடகவியலாளர் பஸீரை நீதிமன்றிலிருந்து வெளியேற்றிய பொலிஸார்’: பதில் பொலிஸ் மா அதிபரிடம் முஸ்லிம் மீடியா போரம் முறைப்பாடு

ஊடகவியலாளர் பஸீரின் ஊடக செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்தி அவரை குளியாப்பிட்டிய நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் அதிகாரிகள் வெளியேற்றியமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முஸ்லிம் மீடியா போரம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளது. முறைப்பாட்டில், இளம் ஊடகவியலாளர்...

புனித துல்கஃதா மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு 28இல்!

புனித துல்கஃதா மாதத்தின் முதல் நாளை பற்றி தீர்மானிக்கும் மாநாடு ஏப்ரல் 28, 2025 திங்கட்கிழமை மாலை மஹ்ரிப் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும். மேலதிக தவல்களுக்கு...

Popular