உள்ளூர்

World Press Photo 2025 : இஸ்ரேல் தாக்குதலின் கோரமுகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய காசா சிறுவனின் புகைப்படம்!

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளையும் இழந்த காசா சிறுவனின் புகைப்படத்திற்கு World Press Photo விருது கிடைத்துள்ளது. இந்த புகைப்படத்தை எடுத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது இரண்டு...

‘பெரிய வெள்ளிக்கிழமையை அர்த்தமுள்ளதாக்குவோம் ‘: இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து  இன்று வெள்ளிக்கிழமை  (18)  நீர்கொழும்பு தெல்வத்தை  சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'கித்துசர ' அமைப்பினரின் ஏற்பாட்டில் 'பெரிய வெள்ளிக்கிழமையை அர்த்தமுள்ளதாக்குவோம் ' என்ற தொனிப் பொருளில்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவடைந்துள்ளது: பெப்ரல் அமைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட...

அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடரும் வேளையில் பல தசாப்தங்களுக்கு பிறகு சவூதி பாதுகாப்பு அமைச்சர் ஈரானுக்கு விஜயம்

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னர் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் பல ஈரானிய அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். தெஹ்ரானில் நடந்த...

உயிர்த்த ஞாயிறு: கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

ஏப்ரல் 20 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார்...

Popular