உள்ளூர்

15, 16, 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு வழங்கும் முறையில் மாற்றம்

எதிர்வரும் ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. இது தொடர்பில் திணைக்களத்தின்...

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

பண்டிகை காலத்தில் தூரப் பிரயாணங்களை மேற்கொள்வோரின் வசதி கருதி, விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதன்படி, சேவைக்காக 500 பேருந்துகள் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 40 ரயில் சேவைகள் மேலதிகமாக...

நாட்டில் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அநுராதபுரம், மாத்தளை...

உலமா சபையின் மாவட்ட, பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குநர்கள் தேர்தலில் நிற்கத் தடை

உள்ளூராட்சித் தேர்தலில் மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடல் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விசேட அறிவுத்தல் ஒன்றை விடுத்துள்ளது தேர்தலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின்...

மேல் மாகாணத்தில் சிக்கன்குன்யா நோய் பரவல் அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் சிக்கன்குன்யா நோய் பரவல் அதிகரித்து வருவதாக பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் குமுது வீரகோன் தெவித்துள்ளதாவது, சிக்குன்குன்யா வைரஸ் முதன்முதலில் 1956 ஆம் ஆண்டு...

Popular