உள்ளூர்

பிரதமர் அலுவலக மேலதிக செயலாளராக ஏ .பீ .எம் அஷ்ரப்!

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக ஏ .பீ .எம் அஷ்ரப் நியமிக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை நிருவாக சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரும் இம்மாவட்ட சமூக, கல்விப் பணிகளில் நீண்ட காலமாக...

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை

சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் சிறப்பு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என்று ...

ஜனாதிபதி நிதியில் மோசடி: சிஐடி விசாரணை ஆரம்பம்..!

2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்ற...

மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை

தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இன்று (03) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல் அல்லது இரவில் நாட்டின் பிற பகுதிகளில்...

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், அல்-அக்ஸா பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்தமையும்,UNRWA மருத்துவமனை படுகொலையும் குறித்து சவூதி அரேபியா கடும் கண்டனம்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவிர்,  உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் போற்றப்படும் அல் அக்ஸா பள்ளிவாசலின் முற்றவெளிப் பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளார். இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா மீதான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், புதன்கிழமை (02) ...

Popular