உள்ளூர்

மியான்மார் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்தது!

மியான்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056ஆக அதிகரித்திருக்கிறது என அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியின்போது அதிக அளவில்...

ரமழானில் அல்குர்ஆனை முழுமையாக ஓதிய மாணவர்களுக்கு கௌரவம்: வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவின் முன்மாதிரி

கொழும்பு வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவில், புனித நோன்பு காலத்தில் இரவு வேளையில் புனித அல்-குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 28ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வு...

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை.. (படங்கள்)

நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை (31) முஸ்லிம்கள் "ஈதுல் பித்ர் " ரமழான் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நாடளாவிய ரீதியில் நோன்பு பெருநாள் தொழுகை பல இடங்களிலும் பல...

சவால்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் பரஸ்பர புரிந்துணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்: ஷூரா சபையின் ஈதுல் பித்ர் செய்தி

தேசிய ஷூரா சபையின் ஈதுல் பித்ர் செய்தி பாக்கியங்கள் பலவற்றை சுமந்து எம்மை நோக்கி வந்த ரமழானுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டோம். களிப்போடும் சந்தோஷத்தோடும் இத்தினத்தை கடத்தும் அதே நேரம் இந்த மகத்தான மாதத்தை...

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று...

Popular