நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை...
இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள்...
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு மாகும்பர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஊடகத்துறை பிரதியமைச்சர்...
நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை இடர் அபாய எச்சரிக்கை மையம் ‘அம்பர்’ (Amber) நிறத்திலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல்,...
2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி முதல் 26ம் திகதி வரை இடம்பெறவுள்ளதால் அது தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 11ம் திகதி நள்ளிரவு முதல்...