உள்ளூர்

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கொள்கை ரீதியில் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார். எனினும்,...

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கைது!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின்  ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் நிலுவையில் இருந்தது. இந்நிலையில்  பேலியகொடை சந்தியில் வைத்து பொலிஸாரால்  கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின்...

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை தாக்குதல்!

அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுதுவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைகழக மாணவர் சம்மேளனம் யூனியன் பிளேஸில் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க...

பல அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம்: ஜனாதிபதி

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய விமான சேவை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய நிறுவனங்களை...

புதிய அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 09 மனுக்கள்!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு...

Popular