உள்ளூர்

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 01 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை...

எபோலா வைரஸ் பரவல் குறித்து இலங்கையில் அவசரத் திட்டங்களை அறிவித்தது சுகாதார அமைச்சு!

எபோலா வைரஸ் பரவல் நிலைமையை உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையாகப் பிரகடனப்படுத்தியுள்ளதை அடுத்து, அதற்கு இணங்க இலங்கையிலும் 5 முக்கிய அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு...

தேர்தலை ஒத்திவைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்: புத்தளத்தில் ‘பெஃப்ரல்’ அமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று அண்மையில் புத்தளம் நகரில் நடைபெற்றது. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் முதன்மை வளவாளராக...

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்!

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், நாட்டின் உப்பு ஏற்றுமதி மூலம் 205 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானமாக...

நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மா விலைகள் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. விலைத் திருத்தத்தின்படி, 450 கிராம் (450g) இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம்...

Popular