வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த...
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது தற்போதைய முக்கியமான தருணத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் பாராளுமன்றத்தின் பங்கை...
நாடாளுமன்ற சபை அமர்வு இன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
இதன்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியமை தொடர்பில் சபையில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும்...
தீர்மானம்மிக்க பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறும் நிலையில், பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இரண்டு பிரதான நுழைவு வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதிகளை...