உள்ளூர்

பாடசாலை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது!

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ம் திகதி முதல் 20ம் திகதி வரை விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள எரிபொருள் மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு,இந்த தீர்மானம்...

‘எதிர்க்கட்சி தலைவர் பிரதமர் பதவிக்கு பரிந்துரை’: தயாசிறி

எதிர்க்கட்சித் தலைவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்றம் பரிந்துரைக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

ரணில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார்!

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்பட்டது. ஜனாதிபதியின் இராஜினாமாவை அடுத்து, அரசியலமைப்பின் மூலம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள ஏற்பாட்டின் பிரகாரம்  ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக...

புதிய ஜனாதிபதியை நியமிக்கும் திகதி தீர்மானம்!

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 19ஆம் திகதி மேற்கொள்ளப்படும் . இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 20ம் திகதி புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான...

நேர்மையான மனிதரின் மதிப்பு பற்றி எதிர்காலத்தில் நிச்சயம் பேசப்படும்: பொதுஜன முன்னணி அறிக்கை

இலங்கையின் 08வது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தனது குறுகிய காலத்தில் ஆற்றிய சேவைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நன்றி செலுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் குறித்து ஸ்ரீ லங்கா...

Popular