உள்ளூர்

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு!

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக இன்று (22) புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னாள் அமைச்சர் பசில்...

புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களுக்கான மின்வெட்டு அட்டவணை!

நாளை (22) மற்றும் வியாழன் (23) ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் முப்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை அடுத்து...

‘பலம் வாய்ந்த குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பினால் ரஷ்யாவின் உதவியை நாட முடியும்’

ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதற்கு இலங்கையிலிருந்து அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பலம் வாய்ந்த குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பினால் ரஷ்யாவின் உதவியை நாட முடியும் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் யூரி மேட்டரி தெரிவித்துள்ளார் என...

மாணவர்களின் கல்விச் சிக்கல்களைத் தீர்க்க விசேட குழு: டலஸ்

மாணவர்களின் கல்விப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் (21) ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். இதன்போது,...

‘புகையிரத தினைக்களத்திற்கு சொந்தமான நிலம் விவசாய செய்கைக்காக கொடுக்கப்படும்’: பந்துல

ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஒரு வருட அடிப்படையில் மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த...

Popular