உள்ளூர்

‘இந்திய நிவாரண உதவிகளை விநியோகிக்க தான் அழுத்தம் கொடுக்கவில்லை’: ஜீவன்

இந்தியாவிடமிருந்து மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்கியதன் மூலம் தாம் தாக்கம் செலுத்தியதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன்தொண்டமான் தெரிவித்துள்ளார். 'இது முற்றிலும் தவறானது என்றும், கிராம சேவகர் சங்கத்திற்கு...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸாரை திட்டிய முன்னாள் அமைச்சரின் மகன்!

தெற்கு அதிவேக வீதியின் பெந்திகம இடைப்பாதையில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸாரால் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப்...

ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் விசேட உரை!

ஜூன் 7ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பாராளுமன்ற அமர்வுகள் ஜூன் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறும்.

பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி: பொலிஸாரால் விடுக்கப்பட்ட தடை உத்தரவு கோரிக்கை நிராகரிப்பு!

இன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரையிலான பல நடைபாதைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு...

2021 க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை முடிவுகள் தொடர்பான அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி...

Popular