உள்ளூர்

🔴 CURFEW UPDATE : ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மாற்றம்!

இன்று (16) இரவு 11 மணி முதல் நாளை (17) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். இதேவேளை ஏற்கனவே நாடு முழுவதும் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை...

பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இளைஞர்கள் போராட்டம்!

காலிமுகத்திடல் ஆக்கிரமிப்பு போராட்டம் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி சோசலிச வாலிபர் சங்கத்தினால் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை பொலிஸ் துறையின் மூத்த அதிகாரிகள் வெளியே...

எரிபொருள் நெருக்கடியால் பாடசாலை செயற்பாடுகள் பாதிப்படையலாம்: ஆசிரியர் சங்கம்

பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று நாளை ஆரம்பிக்கப்படும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேநேரம், எரிபொருள் நெருக்கடி காரணமாக சுமூகமான செயற்பாடுகள் பாதிக்கப்படலாம். எனவே இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதில்...

விஜயதாச ராஜபக்ஷ,6 மாத சம்பளத்தை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வழங்க நடவடிக்கை!

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ எதிர்வரும் ஆறு மாத சம்பளத்தை (அனைத்து கொடுப்பனவுகள் உட்பட) கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வழங்க தீர்மானித்துள்ளார். இந்த மாதம் முதல் வரும்...

‘இளைய தலைமுறையினரின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் அரசியலே தேவை’: டலஸ்

குடும்பத்தை மையமாகக் கொள்ளாமல், இளைய தலைமுறையினரின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும், நாட்டைப் பற்றி அக்கறை கொண்ட, அரசியல் இயக்கம் தேவை என முன்வைப்பதன் மூலமே நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என...

Popular