உள்ளூர்

சுயேட்சை எம்.பிக்கள் குழு, 21ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சமர்ப்பித்தது!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான மற்றுமொரு பிரேரணை இன்று பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ இந்த பிரேரணையை தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமாக பாராளுமன்ற...

போப் பிரான்சிஸ் அழைப்பின் பேரில் பேராயர் மெல்கம் ரஞ்சித் வத்திக்கான் புறப்பட்டார்!

பேராயர் கர்தினால் ரஞ்சித் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 60 பேர் கொண்ட குழுவினர் இன்று (22) காலை ரோம் நகரிலுள்ள வத்திக்கானுக்கு புறப்பட்டனர். இது புனித திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸ்...

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸுக்கு கோப் குழு அழைப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரிப்பதற்காக பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம்...

தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் அதன் பிரதிபலன்களை அனுபவிப்பர்:ஈஸ்டர் தாக்குதல் குறித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிக்கை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மறைக்கப்பட்ட தகவல்கள் வெளியாகலாம் என்ற அச்சம் காரணமாக, அது தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே என கொழும்பு...

‘அரச அதிகாரிகள் மக்களது உணர்வுகளை மதித்து செயற்படவேண்டும்’ :ஜம்இய்யத்துல் உலமா சபை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் தெரிவித்துக் கொள்வதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை...

Popular