உள்ளூர்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக அலி சப்ரி தலைமையிலான குழு அமெரிக்கா பயணம்!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கைக் குழு (நாளை) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செல்லவுள்ளது. அதேநேரம், ஏப்ரல் 19 முதல் 24 வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பேச்சுவார்த்தை...

இத்தாலியின் தூதரக ஜெனரலாக, நடிகர் பாண்டு சமரசிங்கவை அரசாங்கம் நியமிக்காது!

மூத்த சிங்கள நடிகரும் நகைச்சுவை நடிகருமான பண்டு சமரசிங்க மிலனில் உள்ள தூதரக ஜெனரலாக நியமிக்கப்பட மாட்டார் என வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் மூத்த நடிகர் பாண்டு...

‘புதிய அமைச்சரவையில் அமைச்சுக்களை ஏற்க போவதில்லை ‘: பந்துல குணவர்த்தன

எதிர்வரும் சில நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு...

காலிமுகத்திடல் அமைதி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்காதீர்கள்: சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிகை

பாரியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வரும் நிலையில், காலி முகத்திடலுக்கு அருகாமையில் பல பொலிஸ் ட்ரக் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், எந்த...

பசில் ராஜபக்ஷ இரத்மலானை வழியாக இலங்கையை விட்டு வெளியேறவில்லை: விமான நிலைய முகாமையாளர்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, தனியார் ஜெட் விமானத்தில் தெரியாத இடத்திற்கு நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான வதந்திகளில் உண்மையில்லை என ஆங்கில ஊடகமொன்று உறுதிசெய்துள்ளது. கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் (ரத்மலானை)...

Popular