உள்ளூர்

மின்வெட்டு காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு வலியுறுத்தல்!

பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி முதல் முதலாம் தவணை விடுமுறையை அறிவிக்குமாறு இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும்...

‘மக்கள் கஷ்டங்களை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது’ : இராஜினாமா கடிதத்தில் ரொஷான் ரணசிங்க!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, அவரது...

சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்!

சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார். அவர் இறக்கும்போது அவருக்கு 84 வயது. பிரபல சமூக சேவகராகவும் திகழ்ந்த விக்டர் ஹெட்டிகொட , அரசியலிலும் ஈடுபட்டுவந்தார். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் அவர் போட்டியிட்டார்.

40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை இன்று வந்தடைந்தத்து!

இந்தியாவின் கடன் உதவியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று இலங்கை நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்...

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டம்?: பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண!

3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதுவரைக்கும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

Popular