உள்ளூர்

எரிபொருள் கொள்வனவில் கட்டுப்பாடு காரணமாக பதற்றமான சூழ்நிலை!

ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை உட்பட நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. எரிபொருள் நிலையங்களில் கையிருப்பு இல்லாமல், போக்குவரத்தில் சிக்கித் தவித்ததால், பல பொதுமக்கள் கொந்தளிப்புடன்...

சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவின் மறைவுக்கு ‘நியூஸ் நவ்’ இன் ஆழ்ந்த அனுதாபங்கள்!

இலங்கை ஊடக வரலாற்றில் முத்திரை பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவின் மறைவுக்கு 'நியூஸ் நவ்' ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது. சிஷே்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார (71) கொழும்பில் தனியார் மருத்துவமனையில்...

உக்ரைன்-ரஷ்யா போர் நெருக்கடி: நிதானமாக செயற்படுமாறு இலங்கை அறிக்கை

உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போர் பதற்ற நிலைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளிவிவகார அமைச்சு, அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கிறது. பிராந்தியத்தில் அமைதி,...

இந்திய உயர்ஸ்தானிகரோடு விமல் கலந்துரையாடல்!

கைத்தொழில் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது. அந்த வகையில், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இந்த நேற்றைதினம், கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி, தொழில்...

காணி அபகரிப்பிற்கு எதிராக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம்!

காணி அபகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு- கிழக்கும் மாகாணங்களை பிரதிநிதித்துவதப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று காலை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக்...

Popular