உள்ளூர்

பாராளுமன்றில் டோர்ச் லைட்களுடன் எதிர்க்கட்சி போராட்டம்!

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் டோர்ச் லைட்களை கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பாராளுமன்றில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த பரபரப்பான...

மேலும் 31 கொவிட் மரணங்கள் பதிவு!

நேற்றைய தினம் (22) 31 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய 16,086 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் 257 பேர் பூரண குணம்!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதன்படி கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,583 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை...

ஹெம்மாதகமயில் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹெம்மாதகம, கொடேகொடை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி பரிபாலன சபையின் ஏற்பாட்டில், பிரதேசத்தின் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளை, கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று கொடேகொடை...

வடக்கு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு இன்றேல் ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிடுவோம்: சாணக்கியன் எச்சரிக்கை!

வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுதர தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை...

Popular