உள்ளூர்

நாட்டில் மேலும் 59 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 59 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (29) இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...

Breaking News: இரவு நேர பயணங்களுக்கு தடை: வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி!

நாளை (01) முதல் நாடு மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை அனுமதி வழங்கப்படமாட்டாது.அத்தோடு...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மீண்டும் ஆரம்பம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர் அலுவலகங்கள் நாளை (01) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 207 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

2020 ஆம் வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.பரீட்சை முறைகேடு குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய பரீட்சார்த்திகளுக்கு...

எதிர்வரும் 5 நாட்களுக்கு பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம்!

எதிர்வரும் வாரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்.அதனைடிப்படையில் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில்...

Popular