நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று (24) 1 மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கமைய, பின்வரும்...
கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சகத்தின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இது குறித்து...
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நியமனம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில்...
மின்சார உற்பத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக உலர்ந்த வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதிகாலை வேளையில் சற்றுக் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள்...