நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (23) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 950 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 452,262 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கத்தில் பாரிய நகர் மற்றும் மேல்...
வாழ்க்கை செலவு தொடர்பான குழு இன்று (24) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இந்த குழு கூடவுள்ளது.
இதன்போது அரிசி, பால்மா, கோதுமைமா, சிமேந்து மற்றும் எரிவாயு விலை தொடர்பில்...
நாடு முழுவதுமுள்ள 200 இற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 1ஆம் திகதி நீக்கப்பட்டதன்...