உள்ளூர்

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து போட்டித் தொடர்கள் இறுதி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது!

பாகிஸ்தான்- ராவல்பின்டி மைதானத்தில் இன்று (17) நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 3 ஒருநாள் மற்றும் 5 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 816 கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 816 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானம்!

15 வயதிற்கும் 19 வயதிற்கும் உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் 12 வயதிற்கு மேற்பட்ட ஊனமுற்ற சிறவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசமன...

18 வருடங்களுக்கு பின்பு பாகிஸ்தான் சென்றுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி!

அப்ரா அன்ஸார். 18 வருடங்களுக்கு பின்பு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடராக இது அமைந்துள்ளது.முதலாவது ஒரு...

Breaking News: ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு-வெளியானது அறிவிப்பு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை ஒக்டோபர் 1 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த செய்தியினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular