உள்ளூர்

இலங்கை கிரிக்கட் வாரியத்தின் விசேட அறிக்கை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய இலங்கை தேசிய அணியின் சில வீரர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தவில்லை அல்லது வேண்டுமென்றே களத்தில் சரியாக செயல்படவில்லை என்று குறிப்பிட்ட சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த...

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம்

சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக பாடசாலைகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று (15) சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலாந்துரையாடலில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000...

இலங்கை வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே...

“இஸ்லாத்தை கைவிட்டு சுதந்திரம் தேடும் முஸ்லிம்கள்” இது உண்மையா ?இல்லை இட்டுக்கட்டப்பட்டதா?

சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பெருமளவில் பரப்பப்படுவது வழமை.எனினும் இலங்கையின் பிரதான ஊடகங்கள் ,ஊடக தர்மத்தை கடைபிடிக்காது இயங்குவதை நாம் கடந்த கால தரவுகளின் மூலம் அவதானித்து வருகின்றோம். இது நம் நாட்டின்...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்...

Popular