உள்ளூர்

நாட்டில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

இன்றைய தினம் (16)தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. Tentative vaccination schedule 16.09.2021

நிதிச் சட்ட மூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து!

2021ஆம் ஆண்டு 18ஆம் இலக்க நிதிச் சட்டமூலம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் கையெழுத்திடப்பட்டு சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த 07ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது....

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்!

தாமதிக்காமல் நீர் கட்டணத்தை செலுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொவிட் பரவல் காரணமாக பாவனையாளர்கள் நீர் கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கொவிட் பரவல் நிலைமை காரணமாக நாளாந்தம்...

200க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இரு வாரங்களில் திறக்க நடவடிக்கை!

200க்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரண்டு வாரங்களின் பின் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று (15)...

மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 496,423 ஆக அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்றைய தினம்...

Popular