உள்ளூர்

ஷஃபான் மாத தலைப்பிறை தென்பட்டது!

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 ஜனவரி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வெள்ளிக் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில், 2025 ஜனவரி மாதம்...

அர்ச்சுனா எம்.பிக்கு பிணை: அரசியலிலிருந்து விலகப் போவதாக அறிவிப்பு

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அநுராதபுர நீதவான் நீதிமன்றத்தால் 2 இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை,...

நுவரெலியாவில் மண்சரிவு: 36 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்!

நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரெஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று பலர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினருக்குத் தேவையான...

ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை.!

ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (2025.01.30)   கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789 என்ற தொலைபேசிகளுக்கு தொடர்புகொள்ளுங்கள்.    

இலங்கை மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரிசில் திட்டம்!

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம்/துணை மருத்துவம், நவநாகரீக...

Popular