உள்ளூர்

கொவிட் தொற்று உறுதியான 2,640 பேர் அடையாளம்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,640 பேர் இன்று (04)அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 458,766 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி- முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகிறது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக இன்றைய...

மழை காரணமாக இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி தாமதம்!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி மழையுடனான வானிலை காரணமாக தாமதமாகியுள்ளது . கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு குறித்த...

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றம் குறித்து முன்னாள் சபாநாயகர் வெளியிட்ட விடயம்!

மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வேளையில் அவர்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றதென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் குறித்து...

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக நாளை (05) மற்றும் நாளை மறு தினம் (06) கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம்...

Popular