2022 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
41 வயதான ஷஹீத் அப்ரிடி, பாகிஸ்தான் அணிக்காக...
நியூசிலாந்தில் இன்று (31)அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளதாவது,
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுப் பகுதியில் இன்று (...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,164 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 374,156 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதற்கமைய மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 204.89 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் அமைச்சரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அதிபர் சேவை ஆகியவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக (Closed Service) வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவை அனுமதி...