உள்ளூர்

வழக்கு விசாரணை தொடர்பாக உயர் நீதிமன்ற அறிவிப்பு

கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக, மிகவும் அவசரமான, அத்தியாவசிய வழக்குகளை மாத்திரம் நீதிமன்றத்தில் (Open Court) விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. இந்த தீர்மானம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய வழக்குகளை மாத்திரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறிய அமெரிக்கப் படைகள்

ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ இருப்பு முடிந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த...

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...

JUST IN:ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற்றம்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ இருப்பு முடிந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.அமெரிக்க...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் (31) கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. Tentative vaccination schedule 31.08.2021

Popular