உள்ளூர்

நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் மேலும் 15 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,072ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் 372 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணம்!

நாட்டில் இன்று (18)மேலும் 372 பேர் கொவிட் தொற்றினால் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525,560...

பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அபயராமய விஹாரையில் தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமய விஹாரையில் வருடாந்தம் நடைபெறும் கிரி அம்மா தானம் (கிரி அம்மாதானய) வழங்கும் புண்ணிய நிகழ்வு  நடைபெற்றது. நாராஹேன்பிட அபயராமாதிபதி முருத்தெட்டுவே ஆனந்ததேரரின் ஆலோசனை...

‘இலங்கை மற்றும் மாலைதீவின் பொருளாதார மீட்சிக்கு உதவுங்கள்’-மாலைதீவு ஜனாதிபதி

சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருந்த மாலைதீவின் பொருளாதாரம் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டு வருவதற்கான பாதையில் சென்று கொண்டிருப்பதாக மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் சொலிஹ் தெரிவித்துள்ளார். அதேநேரம், கொவிட் சவால்களை அனைத்தையும் மீறி, இன்னும் நீண்ட...

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் கடந்து வந்த பாதை

மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஐந்தாவது ஜனாதிபதியாவார். ஜனவரி 26, 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தடவையாக அவர் தெரிவுசெய்யப்பட்டமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்ரிரிஈ) பயங்கரவாதத்திலிருந்து...

Popular