அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கொவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதில் 3000 பேர் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகில் வேறெந்த நகரிலும் இல்லாத அளவிற்கு மெல்பர்னில் 9...
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சாதாரண தர மற்றும் உயர்தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை நாளை மறுதினம் (08) முதல் கட்டாயம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தரம் 10,11 ,12 மற்றும் 13...
நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்ட 1,500 வீதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, காலி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை...
நாட்டில் 50 கிலோ சீமெந்து பொதி ஒன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளது.அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1275 ஆக அதிகரித்துள்ளது.