இன்று மதியம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், பிரச்சினையின் பல்வேறு அம்சங்கள்...
பிறப்பு, இறப்பு ,திருமண சான்றிதழ்களின் பிரதிகளை இன்று முதல் Online மூலம் பெற்றுக்கொள்ள வசதி
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகளை நிகழ்நிலை (Online) மூலமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று (02) தொடக்கம்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,958 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 280,868 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (02) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) பிற்பகல் அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கொத்தலாவல...
ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பினரால் இலங்கை பல்லின மத இளைஞர் யுவதிகளை தலைமைத்துவம், மற்றும் பல்துறை சார்ந்த ஆளுமைகளாக வளர்த்தெடுக்கும் நாடளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம்...