உள்ளூர்

தனித்துவங்கள், வேறுபாடுகள் இருந்த போதிலும் அனைவரும் நாட்டின் பிரஜைகள்; சகலரது உரிமைகளும் பாதுகாக்கப்படும்: உலமா சபை சந்திப்பில் பிரதமர் உறுதி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று...

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க அனுமதி!

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் 6 மாத காலத்தை வரையறுத்து 20 வீத மின்கட்டண குறைப்பை இன்று நள்ளிரவு முதல்  அமுல்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார...

போர்நிறுத்த ஒப்பந்தம் பேரழிவை ஏற்படுத்தும்: இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இராஜினாமா செய்யப் போவதாக அறிவிப்பு

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நெதன்யாகுவின் அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்வதாக இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் அறிவித்துள்ளார். மேலும், நெதன்யாகு பிரதமராக தொடர்வதை தான் உறுதி செய்வதாகவும்...

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை; மனைவிக்கு 7 வருட சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு!

அல்-காதர் அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம். முன்னாள்...

பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 3 பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்

பாராளுமன்ற பெண் பணியாளர்களை  பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட பாராளுமன்ற தொடர்புத்துறை, பல கட்ட விசாரணைகளை...

Popular