உள்ளூர்

முஸ்லீம் திருமணச் சட்டம் தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் நாட்டிலுள்ள பொதுவான திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு விரும்பினால், அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்கும் சட்ட ஏற்பாடுகளை செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில்,...

‘யுனிவர்சிட்டி டீம் மற்றும் ஸ்கூல் டீம் மேட்ச் போல தோன்றுகிறது’ என இலங்கை, இந்திய போட்டியை விமர்சித்த ரமீஸ் ராஜா..!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் பிரேமதாச மைதானத்தில் நேற்று நிறைவுக்கு வந்தது . இந்தியாவின் தேசிய கிரிக்கெட்...

ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவு சபாநாயகரால் நிராகரிப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் முழு அரசாங்கத்திற்கும் எதிராக இருக்க...

இலங்கையில் நேற்றைய தினம் 104,617 பேருக்கு தடுப்பூசி

நேற்றைய தினத்தில் (19) மாத்திரம் 104,617 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின்...

மேலும் இரு பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த இரு பகுதிகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

Popular