உள்ளூர்

ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவு சபாநாயகரால் நிராகரிப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் முழு அரசாங்கத்திற்கும் எதிராக இருக்க...

இலங்கையில் நேற்றைய தினம் 104,617 பேருக்கு தடுப்பூசி

நேற்றைய தினத்தில் (19) மாத்திரம் 104,617 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின்...

மேலும் இரு பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த இரு பகுதிகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

கோவிட் சாதனையாளர்களுக்கான கௌரவம் | இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021 அங்குரார்ப்பண நிகழ்வு

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் அரச சுகாதார துறையின் வலிமையை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவிட் 19 பரீட்சிப்பதாக அமைந்துள்ளது. இந்த நோய் தொற்றுக்கு எதிராக உலகில் பல அரச ஊழியர்கள் செயற்பட்டு வருகின்றனர்....

18 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் எரிவாயு சிலிண்டனரின் விலையை 1,150 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய உள்நாட்டு லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Popular