உள்ளூர்

இலங்கையில் மேலும் 1,512 பேர் பூரண குணம்

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 1,512 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை...

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை முதல் திறக்கப்படும்

இலங்கையில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை முதல் தொடர்ந்து திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச் சபையின் 76 வது அமர்வில் கலந்துக் கொள்ளவுள்ளார் ஜனாதிபதி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த...

அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 21ஆம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்னாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(10)...

டெல்டா வைரஸின் திரிபே 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம் | ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சி

தற்போது கிடைக்கும் மாதிரிகளின் அடிப்படையில் இலங்கையில் டெல்டா மாறுபாடே 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 வகைகளின் பரவலை ஆராய்ந்தமையின்...

Popular