உள்ளூர்

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாளை இலங்கை வந்தடையவுள்ளதாக  இலங்கையில் அமைந்துள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. தனது டுவிட்டரில் பதிவொன்றை மேற்கொண்டு, நாளொன்றுக்கு இந்நாட்டிற்கு கொண்டுவரப்படும் அதிகபட்ச தடுப்பூசி தொகை இதுவென...

முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட...

Breaking News:சீனி மற்றும் அரிசிக்கு நிர்ணய விலை! வர்த்தமானி வெளியானது!

அரிசி மற்றும் சீனிக்கான நிர்ணய விலை அடங்கிய அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.  

யாழில் இளம் ஊடகவியலாளர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த 26 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.இவர் ஊடகவியலாளர் ஆவார்.அவர் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்தார். வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திடீரென சுவாசச் சிரமம் ஏற்பட்ட...

தெங்கு தினத்தை முன்னிட்டு 10 நினைவு முத்திரைகள் வெளியீடு!

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்றது. 1969 ஆம்...

Popular