உள்ளூர்

போர்க்களம் போல் காட்சியளிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா: காசாவுக்கு எதிராக கருத்து வெளியிட்ட ஹொலிவூட் நடிகரின் வீடு தீக்கிரை

காசா மக்களை முழுமையாக அழிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் வூட்ஸின் 1 மில்லியன் டொலர் மதிப்புடைய வீடு தீக்கிரையானது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு,...

சிரேஷ்ட ஊடகவியலாளர் ரிஸ்கி ஷெரீப் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் மாவனல்லை ரிஸ்கி ஷெரீப் நேற்று (10) காலமானார். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை ஆசிரியர் பீடத்தில் முன்னர் சேவையாற்றிய இவர்,தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் செந்தூரம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார். சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த...

மூத்த எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான அந்தனி ஜீவா காலமானார்

எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான அந்தனி ஜீவா அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10) காலமானார். இறுதிகிரியைகள் நாளை 12ஆம் திகதி தெஹிவளையில் இடம்பெறும். எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர்,...

இஸ்லாஹியா கலாபீடம் மலேசிய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை!

மாதம்பை இஸ்லாஹிய்யா கலாபீடம் மற்றும் மலேசியாவில் அமைந்துள்ள மலாக்கா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் (Universiti Islam Melaka -UNIMEL) ஆகிய இரு நிறுவனங்களிற்குமிடையிலான புரிந்துணர்வு உன்படிக்கை (MoU) கைச்சாத்திடும் நிகழ்வு மலாக்கா இஸ்லாம் பல்கலைக்கழக...

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்குமிடையே விசேட சந்திப்பு .

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்குமிடையே விசேட சந்திப்பு நேற்று (10) இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா...

Popular