உள்ளூர்

JUST IN: அமைச்சரவை தீர்மானத்தை நிராகரித்தது ஆசிரியர் சங்கம்!

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் அமைச்சரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அதிபர் சேவை ஆகியவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக (Closed Service) வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவை அனுமதி...

விசேட பொருளாதார மையங்களை மேலும் இரு தினங்களுக்கு திறக்க தீர்மானம்!

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மையங்களும் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்மைய, நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02) ஆகிய இரு நாட்களில்...

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு 780 மில்லியன் டொலர் நிதி!

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, பணமாக மாற்றக்கூடிய S.D.R எனப்படும் விசேட மீள்செலுத்துதல் உரிமைகளின்படி,780 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், 300 மில்லியன் டொலர் கடனாக...

அமைச்சரவையின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை -ஜோசப் ஸ்டாலின்!

அதிபர் - ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கு அடுத்த பாதீட்டில் தீர்வு வழங்கப்படும் வரை 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, ஆசிரியர், அதிபர் வேதன முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட...

2,000 ரூபா கொடுப்பனவை பெறாதவர்கள் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க முடியும்!

2,000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும், இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின்...

Popular