உள்ளூர்

Breaking News:ஒரே நாளில் 209 பேர் கொவிட்டினால் மரணம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று (26) 209 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,157ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தீடீர் உயர்வு!

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, ஒரு கிலோ மைசூர் பருப்பு 250 ரூபாவுக்கும், ஒரு கிலோ சீனி 215 ரூபாவுக்கும், ஒரு கிலோ இலங்கை உருளைக்கிழங்கு 300 ரூபாவுக்கும்,...

JUST IN:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்று முன்னர் குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்று முன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜெஸீரா தெரிவித்துள்ளது. விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன்...

தொழிலுக்காக வௌிநாட்டுக்கு செல்லவுள்ளவர்களுக்கான அறிவித்தல்

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16,416 ரூபாவினை அறவிட உள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் மங்கள ரந்தெணிய இதனை தெரிவித்துள்ளார். குறித்த கட்டணத்தை...

மேலும் 3,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 3,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

Popular