உள்ளூர்

நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 284 பேர் கைது

நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 284 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 55,173 பேர் கைது...

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த...

நாளை சில பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்!

வத்தளை, மாபோல, ஹூனுபிடிய உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை (18) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் விநியோக அமைப்பின் மேம்படுத்தல் பணிகள் காரணமாக...

நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,500 ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில் இன்று இதுவரையில்...

அசாத் சாலிக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை எதிர்வரும் 31 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.அசாத் சாலி கடந்த மார்ச் மாதம்...

Popular